மற்றுமொரு பாரிய திட்டம்! திருகோணமலையில் கஜேந்திரன் அணி வெளியேறுவதில் ஏற்பட்ட சிக்கல்(Video)
இலங்கை தமிழர் தரப்புககளில் மட்டுமல்லாதது சர்வதேச ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் விவகாரமானது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மேலும் இந்த விவகாரமானது இலங்கையின் இறையாண்மையையும், சில பெரும்பான்மையின தரப்புக்களால் தமிழரின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதையும் எடுத்துக்காட்டுகிறது.
அந்த வகையில் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தாக்குதலின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேலும், எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காத்தான்குடியிலும் இவ்வாறானதொரு திட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் தொடர்பிலானா பல்வேறு உண்மைத்தன்மைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri