மீண்டும் பரபரப்பாகும் இலங்கை! அநுரவை வீட்டுக்கு அனுப்ப களமிறக்கப்பட்ட கும்பல்கள்

Colombo Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Gota Go Home 2022
By Vethu Jul 02, 2026 05:18 AM GMT
Report

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் விலைவாசிகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி, வீதிகளில் ஒன்று கூடும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்கட்சிகள் நடவடிக்கை

பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டங்களில் சிறியளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். எனினும் பாரியதொரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

மீண்டும் பரபரப்பாகும் இலங்கை! அநுரவை வீட்டுக்கு அனுப்ப களமிறக்கப்பட்ட கும்பல்கள் | Akd Go Home Protest Started In Sri Lanka

அநுர அரசாங்கத்திற்கு நெருக்கடி என்ற தொனிப்பொருளில் தீப்பந்தங்களை ஏந்தி நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதற்கமைய, ஜன அரகலய புருவசியோ என்ற அமைப்பினால் நேற்று மாலை பொரளை சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய சில அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பெருந்தொகை பணம் - வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பெருந்தொகை பணம் - வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

சிவில் அமைப்புகள்

அதற்கமைய, மாலபே பேருந்து நிலையத்திற்கு அருகிலும் தீப்பந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், தெஹிவளை - கல்கிஸ்ச ஆகிய பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும் பரபரப்பாகும் இலங்கை! அநுரவை வீட்டுக்கு அனுப்ப களமிறக்கப்பட்ட கும்பல்கள் | Akd Go Home Protest Started In Sri Lanka

மேலும், அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மஹரகம மற்றும் ராஜகிரிய நகரங்களிலும் இவ்வாறான தீப்பந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது போன்று அநுரவையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்கள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.  

கோட்டா கோ ஹோம் போராட்டம் நாடளாவிய ரீதியில் தீவிரம் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்...!

நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்...!

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
நன்றி நவிலல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US