கிரிஉல்ல வியாபாரிகளுக்கான இடப்பிரச்சினை தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்
North Western Province
By Dharu
Courtesy: Sutharsini
கிரிஉல்ல பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கடை வியாபாரிகளுக்கான இடப் பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் வகையில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பன்னல பிரதேச சபைக்கு உட்பட்ட கிரிஉல்ல பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வியாபாரிகளுக்கான இடப் பிரச்சினை நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர், மற்றும் அங்குள்ள வியாபார சமூகத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் வடமேல் மாகாண அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US