அமெரிக்க இன நாய்களுக்கு தடை: சுனக்கின் முடிவில் புதிய சர்ச்சை

United States of America United Kingdom Rishi Sunak England
By Dharu Sep 17, 2023 05:48 AM GMT
Report

அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரால் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளி ஒன்றில்,

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை

''அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி இன நாய்கள் நம்முடைய சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்த கூடியவை என தெளிவாக தெரிகிறது.

இதனை வரையறை செய்து, தடை செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.

அமெரிக்க இன நாய்களுக்கு தடை: சுனக்கின் முடிவில் புதிய சர்ச்சை | Discover The Uk Set To Ban American Bully Xl Dogs

அதனால், இந்த தாக்குதல்களுக்கு முறையான தீர்வொன்றை மேற்கொண்டு மக்களை பாதுகாப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

இந்த விlயம், நாய்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் தொடர்புடையவை அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இது, அவை நடந்து கொள்ளும் முறையை சார்ந்தது. அதனை இப்படியே விடமுடியாது என அவர் மேலும், தெரிவித்துள்ளார்.


குறித்த இன நாய்கள் மிக ஆபத்து நிறைந்தவை. ஆபத்து விளைவிக்கும் நாய்கள் சட்டத்தின் கீழ் இந்த இன நாய்களை அரசு தடை விதித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம்: ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய மொஹமட் சிராஜ்

இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம்: ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய மொஹமட் சிராஜ்

இந்நிலையில் குறித்த காணொளிக்கு சிலர் கண்டனம் தெரிவித்தும், வேறு சிலர் இந்த இன நாய்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் மனைவி: புதிய வீடு நிர்மாணித்த கணவருக்கு நேர்ந்த துயரம்

வெளிநாட்டில் மனைவி: புதிய வீடு நிர்மாணித்த கணவருக்கு நேர்ந்த துயரம்

நாட்டிலிருந்து வெளியேற எதிர்பார்க்கும் பெருந்திரளானோர்: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டிலிருந்து வெளியேற எதிர்பார்க்கும் பெருந்திரளானோர்: ஆய்வில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US