அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

Trincomalee Eastern Province Northern Province of Sri Lanka
By H. A. Roshan Oct 29, 2026 08:47 AM GMT
Report

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (28.10.2026) இடம்பெற்றிருந்தது. 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச் தாலிப் அலி உட்பட இராணுவ அதிகாரி, அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்,துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் | Disaster Management Committee Meeting

இராணுவத்தினரின் உதவி 

இதன்போது அனர்த்த காலங்களில் இராணுவத்தினரின் உதவி கிடைக்கப்பெறும் என இராணுவ உயரதிகாரி இதன் போது தெரிவித்துள்ளார்.

மேலும் தம்பலாகாமம் பிரதேச சபை மூலமாக செய்யப்பட வேண்டிய இனங்கானப்பட்ட நீர் வடிந்தோடக்கூடிய பகுதிகளை தம்பலாகாமம் பிரதேச செயலக உதவியுடன் மேற்கொள்ள நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் | Disaster Management Committee Meeting

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டன.

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் | Disaster Management Committee Meeting

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்கும், பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் துரிதமாகச் செயற்படுவதற்கும் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாகவும் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தன.  

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் | Disaster Management Committee Meeting

பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ள மகிந்த

பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ள மகிந்த

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு முறையில் ஏற்படும் மாற்றம்

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு முறையில் ஏற்படும் மாற்றம்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US