சர்ச்சையை ஏற்படுத்தும் சஜித்தின் இராஜதந்திர சந்திப்பு (Photos)
இலங்கையில் இராஜதந்திரிகளை சந்திக்கின்றபோது அதற்கென ஒரு மரபு நடைமுறையில் இருப்பது வழமை.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இராஜதந்திரிகளை சந்திக்கின்றபோது, அவருடைய உடல் மொழி தொடர்பில் அண்மைக் காலங்களில் ஒரு சில சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு மற்றும் இன்றைய தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில் அவருடைய அணுகுமுறையும் வெளியுறவுத்துறை அமைச்சருடைய அணுகுமுறையும் கூட இராஜதந்திர மட்டத்தில் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக மாறியுள்ளது.
இராஜதந்திர சந்திப்பு
காரணம் அவர் இவர்களை சந்திக்கின்றபோது, நடந்து கொண்ட விதம் அவ்வாறான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இராஜதந்திர மாண்பும் மரபும் எழுதப்படாத ஒன்றாக இருந்தாலும் அவை தொன்று தொட்ட மரபுகள், வழக்காடுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
