அரசியல் தொடர்பு கொண்ட இராஜதந்திரிகள் 16 பேர் திருப்பியழைக்கப்படுகின்றனர்

Sri Lanka Government Of Sri Lanka United States of America China India
By Sivaa Mayuri Nov 01, 2024 07:09 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அரசியல் தொடர்புகள் காரணமாக வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் விரைவில் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாணக்கியனின் இரகசிய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை! உண்மைகளை அம்பலப்படுத்தும் வைத்தியர்

சாணக்கியனின் இரகசிய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை! உண்மைகளை அம்பலப்படுத்தும் வைத்தியர்

திருப்பியழைக்கப்பட உள்ளோர்

இதன்படி, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தூதரக அதிகாரி -லலித் சந்திரதாச, சீனாவின் சங்காய் நகரில் உள்ள தூதரக அதிகாரி - அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் - டி.வெங்கடேஸ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரி - எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா, அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர் – நிசான் மாணிக் முத்துகிருஸ்ணா, அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் - தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர் – சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்தின் - மெல்கி சந்திமா பெரேரா, கென்பரா உயர்ஸ்தானிகரகத்தின் – தினுகா கார்மெலின் பெர்னாண்டோ பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் - சஹஸ்ர பண்டார, மொஸ்கோ தூதரகத்தின் அமைச்சர் – பந்துல டி சொய்சா, புதுதில்லி உயர் ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் - அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டில் மூன்றாவது செயலாளர் – பிரியங்கிகா திஸாநாயக்க, அங்காராவில் இரண்டாவது செயலாளர் - யஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரகத்தில் ஆலோசகர் - அஸ்வினி ஹபாங்கம, மற்றும் சுவீடனின் ஸடொக்ஹோமின் அமைச்சர் ஆலோசகர் – ஜனக ரணதுங்க ஆகியோரே திருப்பியழைக்கப்படவுள்ளனர்.

அரசியல் தொடர்பு கொண்ட இராஜதந்திரிகள் 16 பேர் திருப்பியழைக்கப்படுகின்றனர் | Diploamtes To Bring Back

இதேவேளை, அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட மேலும் பலரை திருப்பியழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் விளக்கமளித்துள்ள அரசாங்கம்

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் விளக்கமளித்துள்ள அரசாங்கம்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US