விராட் கோஹ்லியை விமர்சித்த தினேஷ் கார்த்திக்
இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரின் போது விராட் கோஹ்லியின் துடுப்பாட்டம் குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி 30 மேற்பட்ட ஓட்டங்களை எந்த ஒரு போட்டியிலும் பெறத்தவறி விட்டார்.
இந்த தொடரில் இந்தியா 0-2 என்ற அடிப்படையில் தோல்வியடைந்தது.
இந்திய துடுப்பாட்ட வீரர்கள்
1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
கோஹ்லி 24, 14 மற்றும் 20 என்ற ஓட்டங்களையே முறையே மூன்று போட்டிகளிலும் பெற்றார்.
இந்தநிலையில் ஆரம்பத்தில் ரோகித் சர்மா அதிரடியை காட்டியபோதும், கொழும்பின் ஆடுகளத்தின் மேற்பரப்பு இடை ஒவர்களின் போது கடினமாகவே இருந்து என்று கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் விராட் கோஹ்லியை தாம் பாதுகாக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
