சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளான கௌதம் கம்பீர்
Sri Lanka Cricket
Indian Cricket Team
Gautam Gambhir
Sports
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இந்தியா, இலங்கையிடம் சர்வதேச ஒருநாள் போட்டித்தொடரை 27 வருடங்களின் பின்னர் இழந்த பிறகு, அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை (Gautam Gambhir), சமூக ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
27 ஆண்டுகால வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை, 3வது ஒருநாள் போட்டியில் 110 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை வென்று தொடரை 2-0 என கைப்பற்றிய நிலையில், இந்த விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தனித்தனியான அணிக் கொள்கை
அத்துடன் கேலிக்குரிய காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.

முன்னதாக மூன்று வடிவப் போட்டிகளுக்கான அவரின் இந்தியாவின் தனித்தனியான அணிக் கொள்கையும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US