உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சர்வஜன பலய கட்சி
Local government Election
Dilith Jayaweera
By Kamal
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கையின் அனைத்து தொகுதிகளிலும் சர்வஜனபலய கட்சி போட்டியிடும் என கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம்
சர்வஜன பலய கட்சியின் அரசியல் கொள்கைகளுடன் இணைந்து செயற்படக்கூடிய எவரும், கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

331 உள்ளூராட்சி மன்றத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஊழல் மோசடிகள் இன்றி அரசியல் செய்யக்கூடிய அனைத்து இலங்கையர்களும் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியும் என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US