இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ் உயரதிகாரி
Prabhu Deva
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Bribery Commission Sri Lanka
By Sajithra
புதிய இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று காலை (27) வாக்குமூலம் அளிப்பதற்காக வந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்க, வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (27) அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகல்கள வெளியாகியுள்ளன.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 21 மணி நேரம் முன்
அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்
அரசியல் முகாம்களாக பிளவுபட்டுள்ள தென்னிலங்கை அரசியல்! பிரபல தொழிலதிபர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US