டயானா கமகேயின் வெளிவராத பல இரகசியங்கள்

London Sri Lanka Magistrate Court Diana Gamage
By Kanthan Dec 16, 2025 05:37 AM GMT
Report

 முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பான பல மோசடிகளை ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த  சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யும் போதே ஓஷல ஹேரத் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகரரின் வாகனம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

முன்னாள் சபாநாயகரரின் வாகனம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

டயானாவின் மோசடிகள்

அது தொடர்பில் மேலும் கருத்து கூறிய அவர்,

பிரிட்டிஷ் நிறுவனத்திலிருந்து அவர் கையொப்பமிட்ட பல கடிதங்களை கண்டுபிடித்தேன், அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்பதை உறுதிப்படுத்தினேன்.

மேலும் ஜூலை 14, 2016 முதல் ஜூலை 16, 2017 வரை செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்தார்.  அரசியல் காரணங்களுக்காக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்ததாகக் கூறப்பட்டதை மறுப்பதாகவும் கூறினார்.

டயானா கமகேயின் வெளிவராத பல இரகசியங்கள் | Dianas Secret Was Not Revealed Because Of Politics

அவருக்கு எதிராக மட்டுமல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் மீதும் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். டயானா இலங்கை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றினார்,

ஆனால் அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்பதால், அத்தகைய பதவியை வகிக்க அவருக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். 

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினால் வரி வருமானம் அதிகரிப்பு

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினால் வரி வருமானம் அதிகரிப்பு

 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US