சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்..! எழுந்துள்ள கடும் விமர்சனம்

Sri Lankan Tamils Sri Lanka Politician
By Bavan Aug 04, 2026 08:15 AM GMT
Report

நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின் வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர், 

"இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே மக்களுக்காக நடந்தேறியுள்ள தியாகங்கள் என்ன? இந்த தியாகங்கள் எதற்காக நடந்தது என்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மலையக வீதிகளில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம்

மலையக வீதிகளில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம்

அரசியல் அமைப்பு

இந்த இலங்கை நாட்டில் தமிழர்கள் கடந்த 78 வருடங்களாக அடிமைகளாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற நடாளுமன்றம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டிருக்கின்றது.

சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்..! எழுந்துள்ள கடும் விமர்சனம் | Dharmalingam Suresh Speech Tamils

இந்த அரசியல் அமைப்புக்காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் நேர்மையாக இருந்த சில சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.

1972ஆம் அண்டு 78 ஆண்டு அரசியல் அமைப்புக்கள் எங்கள் விருப்பத்துக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றும் அந்த அடிமைசாசனமான ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தான் இந்த மண்ணிலே இவ்வளவு அழிவுகளும் தியாகங்களும் நடந்தேறுவதற்கு காரணமாக இருந்தது.

1987 யூலை 2ஆ ம் திகதி முன்னாள் மறைந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஆசைக்கு மாறாக தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதால் இன்று இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது" என குறிப்பிட்டார். 

நாட்டின் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்

மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US