தவறு செய்தது தனுஷ்க குணதிலக்க மட்டுமா?-வெளியாகியுள்ள கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்!

Sri Lanka Cricket Australia T20 World Cup 2022 Danushka Gunathilaka
By Steephen Dec 04, 2022 11:24 AM GMT
Report

20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்களின் நடத்தை சம்பந்தமாக சாமிக்க கருணாரத்ன கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அணியின் பல வீரர்கள்,அணியின் நிர்வாக கட்டுப்பாட்டை மீறி சென்ற விதம் சம்பந்தமான புகைப்படங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

பின்னணியில் மதம் சார்ந்த குழு இருப்பதாக குற்றச்சாட்டு

தவறு செய்தது தனுஷ்க குணதிலக்க மட்டுமா?-வெளியாகியுள்ள கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்! | Dhanushka Gunathilaka Sri Lanka Cricket Team

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத விக்ரமசிங்கவினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சாமிக்க கருணாரத்னவை இலக்கு வைத்து எழுத்து மூலம் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் அணியின் பல வீரர்கள், ஒழுக்கம் கட்டுப்பாடுகளை மீறி, போட்டிகளுக்கு இடையில் வெளியில் சுற்றித்திரிந்து, மோசமாக நடந்துக்கொண்ட சம்பவங்களுக்கு பின்னால், மதம் சார்ந்த குழு ஒன்று இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு காரணமாக மிகவும் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது.

யுவதிகளுடன் இரவு நேர களியாட்ட விடுதிகளில் கிரிக்கெட் வீரர்கள்

தவறு செய்தது தனுஷ்க குணதிலக்க மட்டுமா?-வெளியாகியுள்ள கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்! | Dhanushka Gunathilaka Sri Lanka Cricket Team

இவர்கள் சாமிக்க கருணாரத்னவை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் வெளியாகியமை சம்பந்தமாக கேள்விகள் எழுந்துள்ளன.

குசல் மெண்டிஸ், ஜெப்றி வென்டர்சே, வன்புணர்வு குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்படும் கடும் நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதிகளில் யுவதிகளுடன் காணப்படும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் அவுஸ்திரேலியாவில் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் திமுத் கருணாரத்னவும் இணைந்துக்கொண்டுள்ளார்.

தவறு செய்தது தனுஷ்க குணதிலக்க மட்டுமா?-வெளியாகியுள்ள கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்! | Dhanushka Gunathilaka Sri Lanka Cricket Team

இதனிடையே போட்டிகளுக்கு இடையில் வீடுகளை தேடும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டமை தொடர்பாக கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒழுக்க விரோத செயல் தொடர்பில் அணியின் வீரர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், உலக கிண்ண போட்டிகளின் போது இலங்கை அணியின் வீரர்களின் நடத்தை சம்பந்தமாக ஆராய விசாரணை குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்தார்.

தவறு செய்தது தனுஷ்க குணதிலக்க மட்டுமா?-வெளியாகியுள்ள கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்! | Dhanushka Gunathilaka Sri Lanka Cricket Team

கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ICC T/20 உலக கிண்ண போட்டியில் கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பங்களிப்பு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்தார். 

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US