யாழில் முற்றாக எரிந்து தீக்கிரையான மரங்கள்
Jaffna
Government Of Sri Lanka
Nothern Province
By Kajinthan
யாழில் சில விஷமிகளின் செயற்பட்டால் நிழல் தரும் மரங்கள் தீயில் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் - மண்கும்பான் பொது நிர்வாக ஓய்வு விடுதி அருகிலே மிகுந்த பணச்செலவில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிழல் தரும் மரங்களே இன்று(01.07.2023) இவ்வாறு தீக்கிறையாகியுள்ளது.
விசமிகளின் செயற்பாடு

மேய்ச்சல் தரவை புற்களை மாடுகளுக்கு உணவாக விடக்கூடாது என்பதற்காக எரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விசமிகளினாலேயே இந்த வேலை செய்யபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அருகில் அரச பொது நிர்வாக ஓய்வு விடுதி இருந்தும் அங்குள்ள அரச ஊழியர்கள் இதனை கண்டும் காணாமலிருப்பது வேதனையளிக்கிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US