வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான தகவல்கள்
Sri Lanka
Department of Immigration & Emigration
By Jenitha
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இந்த வருட இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று சென்றுள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசேட தகமைகள் எதனையும் கொள்ளாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US