அதிக ஆபத்துள்ள சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Colombo Gampaha Kalutara Dengue Prevalence in Sri Lanka
By Dhayani Aug 12, 2026 06:21 AM GMT
Report

நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவான நிலையில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை மேலும் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் டெங்கு நோய்ப்பரவலின் மையமாக மேல் மாகாணம் தொடர்ந்து காணப்படுவதுடன், மொத்த நோயாளர்களில் 52.9 சதவீதம் இம்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

அதிகளவு நோயாளர்கள் அடையாளம் 

கம்பஹா மாவட்டத்தில் 19,291 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,909 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் பதிவான நோயாளர்கள் தேசிய மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதமாகும்.

அதிக ஆபத்துள்ள சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Dengue Patients In The Country Increasing 

அதேவேளை, கண்டியில் 6,466, மாத்தறையில் 5,990 மற்றும் களுத்துறையில் 5,416 நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள். தென் மாகாணத்தில் 12,206 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,475 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சபரகமுவவில் 5,114, வடமேல் மாகாணத்தில் 4,050 மற்றும் ஊவா மாகாணத்தில் 4,137 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 1,287 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,799 நோயாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக ஆபத்துள்ள பிரிவுகள் அடையாளம்

இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

அதிக ஆபத்துள்ள சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Dengue Patients In The Country Increasing 

31ஆவது வாரத்தில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 119 ஆக காணப்பட்டதுடன், நாளாந்தம் சராசரியாக 1,509 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் சமூக மட்டத்திலான டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.  

துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்

வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்

 

YOU MAY LIKE THIS.. 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US