மட்டக்களப்பில் டெங்கு நோய் பரவும் வீதம் குறைவு

Batticaloa Dengue Prevalence in Sri Lanka
By Kumar Mar 04, 2026 01:15 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி  இ.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுகாதாரத் திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ,,பொது சுகாதார பரிசோதர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது 870 வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 370 இடங்களில் இடங்கள் டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் 109 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்ட நடவடிக்கை

குறித்த இடங்கள் உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தூய்மைப்படுத்தப்படாத இடங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் டெங்கு நோய் பரவும் வீதம் குறைவு | Dengue Infection Rate Has Decreased Batti

15 குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதர்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US