செப்பு ஏற்றுமதிக்கு தடை விதித்த கொங்கோ அரசு

London Democratic Republic of the Congo
By Amal Aug 06, 2026 01:52 PM GMT
Report

கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கனிமப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டிலேயே அவற்றுக்கு மேலதிக மதிப்பைக் கூட்டும் முயற்சியை கொங்கோ ஜனநாயகக் குடியரசு முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், செப்பு (Copper) மற்றும் கொபால்ட் (Cobalt) தாதுக்களின் ஏற்றுமதிக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு உடனடித் தடையும் விதித்துள்ளது.

அந்த நாட்டுச் சுரங்க அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு என்பன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு உத்தரவொன்றிலேயே இந்தத் தடைப் பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் செப்பின் விலை உயர்வு

உள்நாட்டுச் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் காரணமாக, லண்டன் உலோகம் பரிவர்த்தனைச் சந்தையில் (LME) செப்பின் விலை மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 14,369 அமெரிக்க டொலர்கள் வரை கணிசமாக உயர்வைப் பதிவுசெய்துள்ளது.

செப்பு ஏற்றுமதிக்கு தடை விதித்த கொங்கோ அரசு | Democratic Republic Of Congo Bans Copper Exports

எனினும், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையாகக் கருதப்படும் சில முக்கிய மூலோபாய சூழ்நிலைகளின் கீழ், இந்த ஏற்றுமதித் தடையிலிருந்து ஒரு வருட காலத்திற்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத தாதுக்களாக ஏற்றுமதி செய்வதை விட, அதிக மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களாகவே சர்வதேச சந்தைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொங்கோ ஏற்கனவே தனது நாட்டின் செப்பு உற்பத்தியில் பெரும்பாலானவற்றை உள்நாட்டிலேயே சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்து வருகின்றமையால், இந்தத் தடையால் பெரும்பாலான நிறுவனங்களுக்குப் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என பொருளாதார வல்லுநர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US