ட்ரம்ப்க்கு எதிராக 25வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா..! நிர்வாகம் அதிரடி முடிவு

Donald Trump United States of America Iran President Iran-Israel War Iran-US Conflict
By DHUSHI Apr 09, 2026 03:31 PM GMT
Report

பலர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்குவதற்காக 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வசந்தகால விடுமுறைக்காக வெளியூர் சென்றிருப்பதால், கேபிடல் ஹில் சில நாட்களாக மக்கள் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக தண்டம் விதிப்பு

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக தண்டம் விதிப்பு

இது அமெரிக்கா ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ள நேரத்தில் நடப்பதால், அரசியல்வாதிகள் அலுவலக பணிகளில் இல்லாததால், இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி நிலவுகிறது. கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு “முழு நாகரிகத்தையும்” முடிவுக்குக் கொண்டுவருவதாக அச்சுறுத்தியபோது, இந்தக் கவலை உச்சத்தை தொட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி பதவி நீக்க கோரிக்கை

மேலும், ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர்காலங்களில் ஜனாதிபதியின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் முக்கியக் கட்டுப்பாடு, போர் அதிகாரச் சட்டம் (War Powers Act) மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ட்ரம்ப்க்கு எதிராக 25வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா..! நிர்வாகம் அதிரடி முடிவு | Demand To Remove Trump From Office

இந்தச் சட்டம், போர் தொடுக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

இந்த சட்டம் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்டால், ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரஸின் ஒப்புதலைப் பெறும் வரை ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருக்கும்.

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது படையெடுத்ததாக ட்ரம்ப் அறிவித்ததும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டும் போர் அதிகாரத் தீர்மானங்கள் மீது வாக்களித்தன. ஆனால் இரண்டுமே தோல்வியடைந்தன.

இன்று, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் போர் அதிகாரங்கள் தொடர்பான மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம், போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பும் அமெரிக்கர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு..! அட்டூழியங்களை போட்டுடைத்த கருணாநிதி

பிள்ளையான் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு..! அட்டூழியங்களை போட்டுடைத்த கருணாநிதி

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! குறைகிறது எரிபொருள் விலை - அமைச்சரின் அறிவிப்பு

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! குறைகிறது எரிபொருள் விலை - அமைச்சரின் அறிவிப்பு


மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US