டில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழு இந்தியா பயணம்
Janatha Vimukthi Peramuna
India
Tilvin silva
By Aanadhi
ஜே.வி.பி.எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழுவொன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே குறித்த தூதுக்குழு நேற்று(26.09.2026) இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளது.
2ஆவது இந்திய விஜயம்
இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். அமைப்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தியும் இடம்பெற்றுள்ளனர்.

இவரக்ள் இந்தியாவில் நான்கு நாட்கள் வரை தங்கியிருந்து பாரதீய ஜனதாக் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்த பின் டில்வின் சில்வாவின் 2ஆவது இந்திய விஜயம் இதுவாகும்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் கொடுத்த இறுதி வாய்ப்பு - ஊடகங்கள் முன் ட்ரம்ப் கொடுத்த பதில்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US