அரிசி விலையை அதிகரிக்க முடிவு
அரிசி மீதான அதிகபட்ச விலையை அமைச்சரவை நீக்கிய பின்னர், பாரிய ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பெரிய ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 140 ரூபாவாகவும், கீரி சம்பாவை 165 ரூபாவாகவும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நுகர்வோர் மற்றும் வர்த்தகரைப் பாதுகாப்பதற்காக அரிசியின் அதிகபட்ச விலையை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பெரிய ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 140 ரூபாவாகவும், கீரி சம்பாவை 165 ரூபாவாகவும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரிசி கையிருப்பை பராமரிக்க 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையும் தீர்மானித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்..
“அரிசி விலை அதிகரிக்கப்படலாம்”
அரிசி விலையேற்றம் நியாயமற்றது – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri