மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

Batticaloa Sri Lanka
By Harrish Jan 30, 2024 01:00 PM GMT
Report
Courtesy: ranjan

மட்டக்களப்பு - ஓந்தாச்சிமட கடலில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமையொன்று கரை ஒதுங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரையொதுங்கும் கடல் ஆமைகள்

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை | Dead Sea Turtle Washed Ashore In Batticaloa

இவ்வாறு கரையொதுங்கும் ஆமைகள் அறுகிவரும் உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அயோத்தி ராமர் கோவிலை குடும்பத்துடன் தரிசிக்க விரும்பும் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்

அயோத்தி ராமர் கோவிலை குடும்பத்துடன் தரிசிக்க விரும்பும் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்


கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

அமெரிக்க படைத்தள தாக்குதல்: பைடனின் சூளுரையால் அச்சத்தில் உலகநாடுகள்

அமெரிக்க படைத்தள தாக்குதல்: பைடனின் சூளுரையால் அச்சத்தில் உலகநாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US