வெவ்வேறு பகுதிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை மற்றும் சுறா
Batticaloa
Trincomalee
Fish
Turtle
By Mubarak
மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் கடற்கரையில் நேற்று மாலை இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள், இது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, ஸ்தலத்திற்கு சென்ற உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் திருகோணமலை - குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா மீனின் உடல் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.



Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US