பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி(Photos)

Football United Kingdom
By Chandramathi Feb 13, 2023 07:34 PM GMT
Report

பிரித்தானியாவில் நேற்று (12/02/2023) ஞாயிற்றுக்கிழமை டார்ட்ஃபொர்ட் கரப்பந்தாட்ட கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது.

இந்த போட்டி சவுத்தோலில் உள்ள Dormers Wells Leisure Center என்ற மைதானத்தில் ம‌றைந்த கரப்பந்தாட்ட வீரன் டேவிட் அவர்களது நினைவாக நடாத்தப்பட்டது.

27 கழகங்கள்

பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி(Photos) | David Bowl Premier Handball Tournament In Britain

இச்சுற்றுப்போட்டியில் பிரித்தானியாவில் உள்ள‌ 27 கழகங்கள் ப‌ங்கு பற்றி சிறப்பித்திருந்தன.

இப்போட்டியில் 5 பேர் கொண்ட போட்டியும் 4 பேர் கொண்ட போட்டியும் தனித்தனியாக நடைபெற்றது.

பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி(Photos) | David Bowl Premier Handball Tournament In Britain

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை தமதாக்கிய கழகங்கள் மற்றும் ஆட்ட நாயகர்கள்,ஆட்ட தொடர்நாயகர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு, பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களின் விபரம்

இதற்கமைய 5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை எல்லாளன் கழகமும் இரண்டாம் இடத்தை தொய்யன் கழகமும் மூன்றாம் இடத்தை ஈழம் ஸ்ரார் கழகமும் பெற்றுக்கொண்டன.

பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி(Photos) | David Bowl Premier Handball Tournament In Britain

5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் போட்டி நாயகனாக எல்லாளன் கழகத்தை சேர்ந்த சுதன் என்பவருக்கும் 5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் தொடர்நாயகனாக கைதடி குமரநகர் கழகத்தை சேர்ந்த நேசன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

இதேவேளை 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை ஈழம்ஸ்ரார் கழகமும் இரண்டாம் இடத்தை தொய்யன் கழகமும் மூன்றாம் இடத்தை மில்லர் கழகமும் பெற்றுக்கொண்டன.

பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி(Photos) | David Bowl Premier Handball Tournament In Britain

4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் போட்டி நாயகனாக ஈழம்ஸ்ரார் கழகத்தை சேர்ந்த குமரன் என்பவருக்கும் 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் தொடர்நாயகனாக மில்லர் கழகத்தை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US