மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஆபத்து! பெரும் செல்வந்தர்களானது எப்படி..

Mahinda Rajapaksa Government Employee Bribery Commission Sri Lanka Sri Lanka Government
By Benat Jan 23, 2026 10:12 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளின்  சொத்துக்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற 2005ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக் காலம் முடியும் வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகளினதும் சொத்துக்கள் மற்றும் முறைகேடான வருமானம் குறித்து விசாரணை நடத்துமாறு குறித்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் கைது

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் கைது

பெரும் செல்வந்தர்களாக மாறிய அதிகாரிகள் 

தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் மீது நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாலும், அவருக்குக் கீழ் மற்றும் அவரைச் சூழ்ந்திருந்த அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து கவனம் செலுத்தாமல் அமைதியான போக்கைக் கடைப்பிடிப்பதாக குறித்த சிவில் சமூக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.  

மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஆபத்து! பெரும் செல்வந்தர்களானது எப்படி.. | Danger For Officers Who Served Under Mahinda

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் முக்கியஸ்தரான அசேல சம்பத், 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பணியில் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வரம்பற்ற சொத்துக்கள் குறித்த தகவல்களை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஆபத்து! பெரும் செல்வந்தர்களானது எப்படி.. | Danger For Officers Who Served Under Mahinda

அந்த தரவுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சேவையில் சேரும்போது எந்த சொத்துக்களும் இல்லாத சில அதிகாரிகள் பின்னர் மிகவும் செல்வந்தர்களாக மாறியுள்ளமை தொடர்பில்  சந்தேகம் இருப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் இந்த சந்தேகத்தைப் போக்க சுயாதீன விசாரணையை நடத்துவது அவசியம் என்றும் அவர்  மேலும் குறிப்பிட்டார். 

இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை

இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை

நுவரெலியாவில் நிகழ்ந்துள்ள அதிசயிக்கத்தக்க மாற்றம்! குவியும் வெளிநாட்டவர்கள்

நுவரெலியாவில் நிகழ்ந்துள்ள அதிசயிக்கத்தக்க மாற்றம்! குவியும் வெளிநாட்டவர்கள்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US