ஶ்ரீ லங்கன் விமான சேவையை கொள்வனவு செய்யவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் - செய்திகளின் தொகுப்பு
பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முதற்தர செல்வந்தருமான தம்மிக்க பெரேரா (Dhammika Perera), ஶ்ரீ லங்கன் விமான சேவையை (Sri Lankan Airlines) கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இலங்கையின் தேசிய விமான சேவையான ஶ்ரீ லங்கன் விமான சேவையை தனியார் முதலீட்டாளரிடம் கையளிப்பதற்கான விருப்ப மனுக் கோரல் அண்மையில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில், ஶ்ரீ லங்கன் விமானசேவையை கொள்வனவு செய்வதற்காக ஏழு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |