யாழ்ப்பாணத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ் புலம்பெயர் மக்களின் நற் செயல்கள்
யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணமானது யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகிய துவிச்சக்சகர வண்டிப் பயணமானது இன்று(02.03.2024) யாழ். மானிப்பாய் வைத்தியசாலையை வந்தடைந்துள்ளது.
துவிச்சக்கரவண்டி பயணம்
கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகிய பயனம் மாத்தளை ஊடாக தம்புள்ளையை அடைந்து அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைச்துள்ளது.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam