இந்திய ஹெக்கர்கள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சித் தகவல்!

Hackers Pakistan China India
By Amal Jul 09, 2026 10:40 PM GMT
Report

பாகிஸ்தானின் பல்வேறு சட்டம் நடைமுறையாக்கங்கள் மற்றும் பொலிஸ் முகமைகளைக் குறிவைத்து, சீனா மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய ஹெக்கிங் குழுக்கள் தனித்தனியாக சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக 'சென்டினல்ஒன்' என்ற முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2024 பெப்ரவரி முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவல்கள் அரங்கேறியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கோட்டாபயவின் இரகசிய கணக்கு..! ஷங்க்ரிலா நில ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் ஊழலா..

கோட்டாபயவின் இரகசிய கணக்கு..! ஷங்க்ரிலா நில ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் ஊழலா..

ஹெக்கர்களின் இலக்கு

பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழல், தீவிரவாத வன்முறைகள், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பதற்றங்கள் மற்றும் சீனாவுடனான பொருளாதாரக் கூட்டுறவு போன்ற முக்கியத் தகவல்களைத் திரட்டுவதையே இந்த ஹெக்கர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.

இந்திய ஹெக்கர்கள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சித் தகவல்! | Cyber Security Agency Shocking Indian Hackers

குறிப்பாக, தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் பொலிஸ் நிலையத்தின் இணையச் சேவையகம் மற்றும் அவர்களின் 'முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு' ஆகியவை இந்தத் தாக்குதலில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணியாற்றி வரும் தங்களது நாட்டுப் குடிமக்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் சீன ஹெக்கர்களும், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பதற்றம் மற்றும் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைப்பாட்டை அறியும் நோக்கில் இந்திய ஹெக்கர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!

கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!

சைபர் தாக்குதல்

மேலும் கைபர் பக்துன்க்வா (KP) பொலிஸார், இஸ்லாமாபாத் பொலிஸார் மற்றும் பஞ்சாப் பாதுகாப்பான நகரங்கள் ஆணையம் (PSCA) ஆகியவையும் இந்த ஹெக்கர்களின் இலக்குகளாக இருந்துள்ளன.

இந்திய ஹெக்கர்கள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சித் தகவல்! | Cyber Security Agency Shocking Indian Hackers

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் பதிலளிக்கையில், சீனா அனைத்து வகையான சைபர் தாக்குதல்களையும் கடுமையாக எதிர்ப்பதாகவும், தங்களது உட்கட்டமைப்பை இதற்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகம் இது குறித்து தற்சமயம் வரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கிடையில், கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியபோது சைபர் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்ததாகவும், தங்களது முக்கியத் தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றும் கைபர் பக்துன்க்வா பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மட்டுமே வழங்கப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு

சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மட்டுமே வழங்கப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US