இணையத்தில் பரவலாகிவரும் எம்.எஸ்.தோனியின் காணொளி
ஐபிஎல் 2026 தொடர் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியை ஜார்க்கண்ட் கிரிக்கெட் அசோசியேசன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
தயாராகும் எம்.எஸ்.தோனி
இந்த காணொளி தற்போது பரவலாகி வருகிறது.
Yellow Pads.. 👀
— Chennai Super Kings (@ChennaiIPL) January 24, 2026
Thala nation, it's that time of the year!!!!! 🥳🔥 #WhistlePodu
🎥 : Jharkhand cricket association pic.twitter.com/DEbOpEFQ4m
இதனிடையே, 2026 ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடி தொகைக்கு அணியில் தக்க வைத்துள்ளது.
இதன் மூலம், ஐபிஎல் 2026 தொடரிலும் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.