உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் தொடர் மாற்றம்
Crude Oil Prices Today
Fuel Price In World
Crude Oil
Iran-US Conflict
By Benat
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிவடைந்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய்யின் விலையில் தொடர் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
புதிய விலை
இதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.8 சதவீதம் குறைந்து, அதன் புதிய விலை 95.54 அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பரல் WTI கச்சா எண்ணெய்யின் விலை 92.85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US