அடுத்த ஜனாதிபதியாகும் தகுதியுடையவர் சஜித்..! அநுர அரசை விமர்சித்த சம்மாந்துறை உப தவிசாளர்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Rajapaksa Family Sri Lanka Government Sri Lanka Fuel Crisis
By Farook Sihan Jun 22, 2026 01:21 PM GMT
Report

கடந்த ஆட்சியில் மோசடி செய்தவர்கள் யார் என்று தெரியும். ஆனால் இந்த ஆட்சியில் மோசடி செய்பவர்கள் யார் என தெரியவில்லை என சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஜீத் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர் என்பதால் அவரிடம் நாட்டைக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் பாடசாலையில் பெண் ஊழியர் செய்த மோசமான செயல் அம்பலம்

குழந்தைகள் பாடசாலையில் பெண் ஊழியர் செய்த மோசமான செயல் அம்பலம்

சமகால அரசியல் தொடர்பில் இன்று(22.06.2026) அம்பாறை மாவட்டம் புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு, செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சர்களின் மோசடிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என எல்லோரும் கூறுகின்றனர். இன்று அபிவிருத்தி அடைந்த நாடு என்று சிலர் கூறுகின்றார்கள்.

அடுத்த ஜனாதிபதியாகும் தகுதியுடையவர் சஜித்..! அநுர அரசை விமர்சித்த சம்மாந்துறை உப தவிசாளர் | Criticizes Anura Government

இவ்வாறு கூறிய போதிலும் எப்போது எமது நாடு அபிவிருத்தி அடைவது என்று கேட்க விரும்புகின்றேன். அதாவது அபிவிருத்தி அடைவதற்கு தடையாக இருக்கின்ற தலைவர்களை மக்கள் தெரிவு செய்வதனால் தான் இவ்வாறான கேள்விகள் எம் மத்தியில் எழும்புகின்றது. கோட்டபாய ராஜபக்சவிற்கு அரசியல் வகிபாகம் எதுவும் கிடையாது. அவரது குடும்ப பின்னணியில் வந்தவருக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தார்கள்.

வந்தவர் விவசாயிகளின் பிரச்சினையில் கைவைத்தார். எமது நாடானது விவசாய நாடாக பல ஆண்டுகாலமாக இருக்கின்றது. இவரது வீழ்ச்சிக்கு காரணம் இந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்தமையாகும். தற்போது இந்த ஆட்சியில் இருப்பவர்கள் காலத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள்.

இதனால் இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. எனவே தான் இந்த ஆட்சியில் பாதிக்கப்படுகின்ற மக்கள் ஒன்றிணைந்து மிக விரைவில் இந்த ஆட்சிக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ள தலைவர் சஜித்

எனவே தான் இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முன்னெடுப்பும் பொதுமக்களின் வயிற்றில் அடிப்பது, எரிவது போன்று உள்ளது. நிச்சயமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பெரிய புரட்சியினை இந்த மக்கள் எதிர்காலத்தில் மேற்கொள்வார்கள்.

அடுத்த ஜனாதிபதியாகும் தகுதியுடையவர் சஜித்..! அநுர அரசை விமர்சித்த சம்மாந்துறை உப தவிசாளர் | Criticizes Anura Government

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களை குற்றம் சாட்டி கொண்டிருந்தார்கள். கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது. ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது.

மாறாக நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது மேலும், இந்த ஆட்சியாளர்கள் கேலிகூத்துக்களை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்திருந்தார்கள். எனவே மக்கள் தெளிவு அடைய வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.

ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமல் அவர் எவ்வாறு செய்வார் என கேலித்தமாக பேசக்கூடாது. சஜீத் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர். அவரை எதிர்காலத்தில் தெரிவு செய்வதன் ஊடாக பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்றார்.

எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் - அரசிற்கு முக்கிய கோரிக்கை

எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் - அரசிற்கு முக்கிய கோரிக்கை

ஸ்டார்மருக்கு பிறகு பிரித்தானியாவை ஆளப் போவது யார்.. அடுத்த பிரமர் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஸ்டார்மருக்கு பிறகு பிரித்தானியாவை ஆளப் போவது யார்.. அடுத்த பிரமர் குறித்து வெளியான முக்கிய தகவல்


மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US