கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை: இணக்கம் தேவை என்கிறார் ரோஹிணி
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Indrajith
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள இணக்கமற்ற நிலையை சீர்செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரட்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் அண்மைக்காலத்தில் தமது பொறுப்புக்களில் இருந்து விலகி வரும் நிலையை அடுத்தே அவரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நெருக்கடி நிலை
குறித்த அமைப்பாளர்கள், உள்ளூராட்சி அமைப்புகளில் தங்கள் வேட்பாளர்கள் அனைவரையும் சேர்க்க முடியாததால் விரக்தியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கட்சித் தலைமையும் அமைப்பாளர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு இணக்கமான தீர்வை எட்ட வேண்டும் என்று கவிரட்ன வலியுறுத்தியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US