மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள எச்சரிக்கை

Sajith Premadasa Sujeewa Senasinghe Ceylon Electricity Board Economy of Sri Lanka NPP Government
By Rakesh Apr 21, 2026 10:17 AM GMT
Report

அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் நாட்டின் மின்சக்தித் துறை மற்றும் பொருளாதாரம் ஆகியன பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று(20.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

அதிகரித்துள்ள பொருட்கள் சேவைகளின் விலை உயர்வு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி மற்றும் தாமதங்கள் காரணமாக, இந்த ஆண்டு மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

ஒரு அலகு நீர் மின்சாரத்துக்கு 3 ரூபாவும், நிலக்கரிக்கு 23 ரூபாவும் செலவாகும் நிலையில், தட்டுப்பாட்டை நிவர்த்திக்க 80 ரூபா செலவில் டீசல் மின்சாரத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

390 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை வழங்காமல், அந்த நிதியை டீசல் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளமையானது அரசாங்கத்தின் திவால் நிலையை உறுதிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார். 

மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Crisis In Electricity And Economic

அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளது என்று சாடிய அவர், வரவு - செலவுத் திட்ட நிதியில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரமே அரசாங்கம் செலவிட்டுள்ளமை அதன் இயலாமையைக் காட்டுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், இந்தியாவுடன் இரகசியமான முறையில் 7 உடன்படிக்கைகளை மேற்கொண்டு தரவுகளைப் பகிர முற்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார்.

மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Crisis In Electricity And Economic

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளில் இருந்து விடுபட அரசாங்கம் வழிதேட வேண்டும் என்று வலியுறுத்திய சுஜீவ சேனசிங்க, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய அனுபவம் வாய்ந்த குழு சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது என்றும் தெரிவித்தார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குடு சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் கைது! முதற்கட்ட விசாரணைகளில் வெளியான தகவல்

குடு சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் கைது! முதற்கட்ட விசாரணைகளில் வெளியான தகவல்

மிக கொடூரமான பதிலடி கிடைக்கும்! பதற்றத்தை அதிகரிக்கும் ஈரானின் தொடர் எச்சரிக்கைகள்

மிக கொடூரமான பதிலடி கிடைக்கும்! பதற்றத்தை அதிகரிக்கும் ஈரானின் தொடர் எச்சரிக்கைகள்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US