புடினுக்கு எதிரான பிடியாணை உத்தரவு! ”வரலாற்று தீர்ப்பு” என ஜெலென்ஸ்கி பாராட்டு
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியானை உத்தரவு பிறப்பித்து இருப்பது ”வரலாற்று தீர்ப்பு” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ”வரலாற்று தீர்மானம், இதில் இருந்து வரலாற்று பொறுப்பு தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
#Zelensky March 17
— Oriannalyla 🇺🇦 (@Lyla_lilas) March 17, 2023
The International Criminal Court has issued a warrant of arrest for Putin.
The historic decision, from which historical responsibility will begin.
The head of the terrorist state and another Russian official have officially become suspects in a war crime. The… https://t.co/wNVxq4kVGM pic.twitter.com/BWkVhsKwoT
போர் குற்றங்கள்
உக்ரைன் போரில் ரஷ்யா வேண்டுமென்றே கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை செய்து வருவதாக ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இந்த அறிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டி, புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
மேலும் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்திய போர் குற்றத்திற்கும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்ய கூட்டமைப்பிற்கு குழந்தைகளை மாற்றியதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதே போல ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையரான மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்யவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

பெற்றோரால் பிரித்துவைக்கப்பட்ட காதலர்கள்; 60 ஆண்டுகள் கழித்து இணைந்த பிரித்தானிய ஜோடி! News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
