அனைத்து வங்கிகளும் கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கணக்குகளை முடக்க வேண்டும்.....! எழுந்துள்ள கோரிக்கை
இலங்கை வங்கியின் சுதந்திர சதுக்கக் கிளையிலிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த தகவலை இன்று (09.112023) நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
எனவே இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கடவுச்சீட்டுகளை முடக்குவதற்கும் சபாநாயகர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்து வங்கிகளும் இலங்கை கிரிக்கெட்டின் கணக்குகளை முடக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அறிவுறுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri