இலங்கையில் புதிதாக 13 சுற்றுலா வலயங்கள் உருவாக்கம்
இலங்கையில் புதிதாக 13 சுற்றுலா வலயங்களை உருவாக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைக்கு 26 சுற்றுலா வலயங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக காலத்துக்குக் காலம் வேறு சிற்சில இடங்கள் தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
புதிய சுற்றுலா வலயங்கள்
எனினும் தற்போதைக்கு உள்ள நிரந்தர சுற்றுலா வலயங்கள் 26க்கும் மேலதிகமாக 13 சுற்றுலா வலயங்களை புதிதாக உருவாக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அநுராதபுரம் (Anuradhapura) , பொலன்னறுவை, திருகோணமலை-குச்சவௌி, யாழ்ப்பாணம் (Jaffna), மாத்தளை (Matale) ,கண்டி (Kandy) போன்ற மாவட்டங்களில் இந்த புதிய சுற்றுலா வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam