பருத்தித்துறை இறங்குதுறையில் ஏற்பட்ட விரிசல்: அடுத்தாண்டு முழுமையான புனரமைப்புக்கு நடவடிக்கை

Jaffna Budget 2026 Budget 2027
By Independent Writer Nov 27, 2026 04:53 AM GMT
Report

பருத்தித்துறை இறங்குதுறையில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையான புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை நகரசபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை அமைப்பாளருமான ம. அனல்றெஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி

2027ஆம் ஆண்டுக்காக வடமாகாணத்தின் கடற்றொழில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள 5,000 மில்லியன் ரூபா நிதியிலிருந்து பருத்தித்துறை இறங்குதுறையையும் உள்ளடக்கி நவீன முறையில் மீள்புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பருத்தித்துறை இறங்குதுறையில் ஏற்பட்ட விரிசல்: அடுத்தாண்டு முழுமையான புனரமைப்புக்கு நடவடிக்கை | Cracks Pedro Landing Steps Taken Reconstruction   

இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவசரத்திற்காகப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மீண்டும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு இடமளிக்காமல், நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய வகையில் திட்டமிட்டு புனரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதே நோக்கமாகும்.

ஆபத்தை குறைப்பதற்கான முதற்கட்ட பணிகள்

குறிப்பாக, கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.

பருத்தித்துறை இறங்குதுறையில் ஏற்பட்ட விரிசல்: அடுத்தாண்டு முழுமையான புனரமைப்புக்கு நடவடிக்கை | Cracks Pedro Landing Steps Taken Reconstruction

அதேவேளை, தற்போதைய ஆபத்தைக் குறைப்பதற்கான முதற்கட்டப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனவே, இறங்குதுறையில் விரிசல் ஏற்பட்டுள்ள ஆபத்தான பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதையும் தேவையற்ற ஆபத்துகளை எதிர்கொள்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டமிடலின் அடிப்படையில் பருத்தித்துறை இறங்குதுறையைத் தரமான முறையில் முழுமையாக மீள்புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ம. அனல்றெஜி மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மர்ம பொதிக்குள் சிக்கிய பொருள்

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மர்ம பொதிக்குள் சிக்கிய பொருள்

அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்

அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US