அமெரிக்காவில் ஆறுமாதக் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க அனுமதி
அமெரிக்காவில் ஆறுமாதக் கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் முறையாக கிடைக்கும். இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆலோசகர்கள் குழுவினர், ஆறு மாத வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் பரிந்துரைத்தனர்.
ஐக்கிய அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மொடர்னா தடுப்பூசி அளவு மற்றும் ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைஸர்-பயோன்டெக்கின் தடுப்பூசி அளவை அங்கீகரித்துள்ளது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைஸரின் தடுப்பூசி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan