மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்! அவசரமாக ஆராயும் அரச உயர்மட்டம்
டெல்டா வைரஸ் பரவல் நிலைமை நாடளாவிய ரீதியில் தீவிரமாகியுள்ளதையடுத்து கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கமொன்றை அமுல்படுத்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் அவசரமாக ஆராயப்பட்டு வருவதாக பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகள் மற்றும் கோவிட் சிகிச்சை நிலையங்கள் கோவிட் நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையிலும் பெரும்பாலான நோயாளர்களுக்கு ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ள காரணத்தினாலும் கோவிட் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியதையடுத்து அரசு மேற்படி பொது முடக்கம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam