கோவிட் தொற்றால் வவுனியாவில் உயிரிழந்தவரின் சடலம் பூந்தோட்டம் மின்சார மயானத்தில் தகனம்
Death
Corona Virus
Vavuniya
Hospital
Covid - 19
By Thileepan
கோவிட் வைரஸ் தொற்றால் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலம் பூந்தோட்டம் மின்சார மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.




Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US