நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கோவிட் தொற்று
Police
Jaffna
Corona Virus
Covid - 19
Nelliyadi
By Rakesh
யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று மாதிரிகளை வழங்கியுள்ளார்.
அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை நாட்டில் பரவி வரும் கோவிட் வைரஸ் திரிபுகளின் மரபனு பகுப்பாய்வு நடவடிக்கை இன்று ஆரம்பமாக உள்ளது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 9 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US