4,000தை தாண்டிய கோவிட் தொற்றாளர்கள்! சடுதியாக பாதிப்புள்ளாகிய இந்தியா
அந்த 24 மணி நேரத்தில் 05 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 4026 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி, கேரளா இப்போது கோவிட் தொற்றின் புதிய திரிபில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொற்றாளர் அதிகரிப்பு
அதன் பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல், இந்தியாவில் 37 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக மே 22 அன்று, இந்தியாவில் 257 கோவிட் தொற்றுள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், மே 31 அன்று, இந்த எண்ணிக்கை 3,395 ஆகவும், பின்னர் 4,026எண்ணிக்கையாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam