பெறுமதி சேர் வரி கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி
கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய வரி ஏற்பாடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கான பெறுமதி சேர் வரி(VAT) கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி இன்று(2025.06.03) நடைபெற்றது.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களிற்கு பெறுமதி சேர் வரி(VAT) தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
பயிற்சிநெறி
இதன் வளவாளராக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சி.தெய்வசீலன் கலந்து கொண்டிருந்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் A.D.C.C Basnayaka, உதவி ஆணையாளர் எம். சிந்துஜா, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
