கோவிட் தொற்றின் தாக்கத்தால் புதிதாக வைத்தியசாலைகளை அமைக்க முடிவு
Srilanka
Covid-19
Hospitals
By Rakesh
இலங்கையில் நாளாந்தம் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக 06 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கோவிட் அவசர சிகிச்சை மற்றும் சுகாதாரக் கட்டமைப்புக்காக முன்னாயத்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவிட் நோயாளர்களுக்காக மேலும் 60 ஆயிரம் கட்டில்களைத் தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள 32 வைத்தியசாலைகளை கோவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றும்
செயற்றிட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும் எனவும் மருத்துவர்
ஜயசுந்தர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US