நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்
Srilanka
Covid-19
Covid death
By Kamel
நாட்டில் மேலும் 58 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத்தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மரணங்களில் 30 முதல் 59 வயது வரையிலான 10 பேர் உள்ளடங்குவதுடன், 60 வயதுக்கும் மேற்பட்ட 48 பேரும் உள்ளடங்குகின்றனர்.
நேற்றைய தினம் பதிவான கோவிட் மரணங்களில் 27 ஆண்கள் மற்றும் 31 பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12964 ஆகும்.
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US