வடமேல் மாகாண ஆளுநருக்கு கோவிட் தொற்று உறுதி
Covid
Governor
North Western Province
Raja Collure
By Dilshan
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு (Raja Collure) கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதாரப் பிரிவினர் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US