கண்டியிலிருந்து முல்லைத்தீவு திரும்பிய பெண்ணுக்கு கோவிட் 19 தொற்று உறுதி
covid
from-kandy
By Independent Writer
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், நேற்று வெளிவந்த கோவிட் 19 பரிசோதனை முடிவின்போது ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த மாதம் 19ஆம் திகதி கண்டியிலிருந்து புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் தொடர்ந்து 29ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்ததுடன் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US