கோவிட் அச்சுறுத்தல்: அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
COVID-19
Government Employee
Influenza
By Indrajith
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேல்மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமாரவின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம்
இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அத்துடன், கொரோனா தொற்று தொடர்பில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US