எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு
முன்னிலை சோசலிசக் கட்சியால் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவில் இன்று மாலை நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவிட நீதிமன்றத்துக்கு இயலுமை இல்லை என்று நீதிவான் அறிவித்துள்ளார்.
கோட்டை நீதிவானின் அறிவித்தல்
அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுமாயின்,
பொலிஸாருக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான்
பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
